Wednesday, October 29, 2014







"சுமையா" என்று பெயர் சூட்டாதீர்கள்...
-அந்த பெண் தனது மார்கத்திற்காக உயிர் துறப்பதை உங்கள் மனம் ஏற்க மறுத்தால்...!

"ஆய்ஷா" என்று பெயர் சூட்டாதீர்கள்...
- அந்த பெண்ணை தனது மார்க்கத்தைக் கற்று, அறிஞ்சராக மாறுவதை உங்கள் மனம் ஏற்க மறுத்தால்...

உங்கள் பெண்ணுக்கு "நுசைபா" என்று பெயர் சூட்டதீர்கள்...
- அவள் ஏற்றிருக்கும் மார்க்கத்திற்காக போராடுவதை ஏற்க மனமில்லாத வரை...

"மர்யம்" என்று உங்கள் பெண் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டாதீர்கள்...
- அந்தப் பெண்ணை கண்ணியமான இஸ்லாமிய நடைமுறையில் வளர்க்க விரும்பாத வரை...

"ஆசியா" என்று உங்கள் பெண் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டாதீர்கள்...
- கணவனாக இருந்தாலும் அவனது பாவங்களுக்கு ஏதிராக மற்ற மக்களை துன்புறுத்துவதற்கு எதிராக அவள் நிற்பதை நீங்கள் விரும்பாதவரை...


 
~ அஸ்மா என்ற எகிப்து நாட்டுப் பெண் எழுதிய கவிதை ~

(இந்தப் பெண்ணின் கணவன் எகிப்திய ராணுவத்தால் சஹீதாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது)

நன்றி : முன்மாதிரி முஸ்லீம் பெண்கள்

0 comments:

Post a Comment